துபாயில் ஈமான் அமைப்பு நடத்தும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

இது குறித்து ஈமான் பொதுச் செயலாளர் குற்றாலம் ஏ. லியாக்கத் அலி கூறியதாவது,
துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சி கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. முதலில் சிறிய அளவில் ஆரம்பித்து இன்று சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தினமும் தமிழக நோன்புக் கஞ்சியை வழங்கி வருகிறது. நோன்புக் கஞ்சியுடன் சமோசா, ஆரஞ்சு, குளிர் பானம், தண்ணீர், பேரீச்சம் பழம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது என்றார்.
இத்தகைய மாபெரும் நிகழ்வு ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் சையது எம். ஸலாஹுத்தீன், கல்விக் குழுத் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ் ஆகியோரது வழிகாட்டுதலுடன் பொதுச் செயலாளர் ஏ.லியாக்கத் அலி, மக்கள் தொடர்பு செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, விழாக் குழு செயலாளர் யஹ்யா முஹயித்தீன், ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், கல்விக் குழு செயலாளர் ஹிதாயத்துல்லா, அலுவலக மேலாளர் ஏ. ஹமீது யாசின், படேஷா பஷீர், இல்யாஸ், ஷர்புதீன், ஷாகுல் ஹமீது, உஸ்மான், ஜமால் முஹம்மது உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் புரவலர்கள் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவையைச் சேர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வி. நந்தகுமார் அவர்கள் கூறுகையலி், இஃப்தார் நிகழ்வில் ஒரு பூகோள கிராமத்தைப் பார்ப்பது போன்ற ஒருபிரமிப்பினை ஏற்படுத்துகிறது. இது எனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி. இந்தியா அல்லாத வேறொரு நாட்டில் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வரும் ஈமான் அமைப்பினரின் சேவையினைப் பாராட்டுகிறேன் என்றார்.
இப்பணியில் ஈடுபட விரும்புவோர் 050 4674399 / 050 5196433 எனும் அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications