கூடன்குளத்தில் ரஷ்ய விஞ்ஞானிகள் பொதுமக்களுடன் பொங்கலிட்டு கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
ராதாபுரம்: கூடன்குளத்தில் ரஷ்ய விஞ்ஞானிகள் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து பொங்கல் விழா கொண்டாடினர்.
நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் அணு உலைகள் அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. அணு உலைகள் அமைக்கும் பணியில் ரஷ்ய விஞ்ஞானிகள் இங்கு குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழாவையொட்டி ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு ஏற்பாட்டில் முத்து வேளர், அஞ்சுகத்தம்மாள் அறக்கட்டளை சார்பில் ராதாபுரம் பேருந்து நிலைய வளாகத்தில் ரஷ்ய விஞ்ஞானிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு பொங்கலிடும் விழா நடைபெற்றது.
இதில் விஞ்ஞானிகள் கலந்து கொண்டு பொதுமக்களுடன் சேர்ந்து பொங்கலிட்டு பொங்கல் விருந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். முன்னதாக அப்பாவு எம்எல்ஏ தலைமையில் விஞ்ஞானிகளுக்கு கரகாட்டத்துடன் கூடிய மேளதாள வரவேற்பு அளிக்கப்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications