செங்கோட்டை அருகே ஆரியங்காவில் அணையா விளக்கு ஏற்றப்பட்டது

ஐயப்ப சுவாமி விற்றிருக்கும் ஐம்படை வீடுகளான அச்சன்கோவில், ஆரியங்காவு, குழத்துபுழா, எரிமேலி, சபரி்மலை ஆகிய 5 ஸ்தலங்களில் கார்த்திகை மாதம் பிறந்ததை ஓட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.
செங்கோட்டையை அடுத்துள்ள ஆரியங்காவில் ஐயப்ப சுவாமி ஐய்யனாக அருள் பாலிக்கிறார். இங்கு மண்டல பூஜை தொடங்கியதை அடுத்து அணையா விளக்கு ஏற்றப்பட்டது. இந்த விளக்கு சபரிமலையில் மகர விளக்கு பூஜை வரை அணையாமல் தொடர்ந்து எரியும் என்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பெரும்பாலும் ஆரியங்காவு கோவிலுக்கு சென்று வழிபடுவதால் இங்கும் சபரிமலை ஐயப்ப கோவிலை போல் பூஜையும், அலங்காரமும் நடக்கும். மண்டல பூஜை தொடங்கியதை அடுத்து பெண்கள் விளக்கு பூஜை செய்து வழிபட்டனர். மண்டல பூஜை துவங்கியதை அடுத்து ஆரியங்காவு கிராமமே விழா கோலம் பூண்டுள்ளது.
சுவாமி ஐயப்பன் விற்றிருக்கும் ஐம்படை வீடுகளில் ஒன்றான ஆரியங்கா கோவிலில் மண்டல பூஜை தொடங்கியதை அடுத்து ஏராளமான பெண்கள் விளக்கு பூஜை செய்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications