வேலூரில் பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி மரணதண்டனை ஒழிப்பு கருத்தரங்கம்
வேலூர்: பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி வேலூரில் மரணதண்டனை ஒழிப்பு கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
வேலூர் மாவட்டம் சோலையார் பேட்டையில் உள்ள சந்தை கோடியூரில் வரும் 22-ம் தேதி(சனிக்கிழமை) மாலை 3.00 மணிக்கு கேஜிஎஸ் திருமண மண்டபத்தில் “மரணதண்டனை ஒழிப்பு" மற்றும் “தூக்கு கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்" நூல் ஆய்வு கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 20 வருடங்களுக்கு மேலாக மரணதண்டனை கைதியாக இருக்கும் பேரறிவாளனின் விடுதலையை வலியுறுத்தி “மரணதண்டனை ஒழிப்பு" மற்றும் “தூக்கு கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்" நூல் ஆய்வு கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
இந்த கருத்தரங்கில் சீமான், (நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்), கொளத்தூர் த.செ.மணி, (தலைவர், பெரியார் திராவிடர் கழகம்), தமிழ் முழக்கம் சாகுல் அமீது, (மாநில ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி), பேராசிரியர் சரசுவதி( தலைவர், பெண்கள் முன்னணி), வழக்கறிஞர் தடா சந்திரசேகர், வழக்கறிஞர் பிரிட்டோ (மனித உரிமை ஆர்வலர்) ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
இந்த நிகழ்ச்சி பேரறிவாளனின் சொந்த ஊரில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications