27ல் வள்ளுவர் மன்றத்தின் கலந்துரையாடல்: இல. சுந்தரம் பேச்சு
Subscribe to Oneindia Tamil
சென்னை: வள்ளுவர் மன்றத்தின் மதாந்திர கலந்துரையாடல் நிகழ்ச்சி வரும் 27ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதில் இல. சுந்தரம் அவர்கள் கணினித்தமிழ் வளர்ச்சி என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
வள்ளுவர் மன்றத்தின் மாதாந்திர கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிறன்று நடக்கும். இந்த மாதக் நிகழ்ச்சி வரும் 27ம் தேதி சென்னை மறைமலை நகரில் உள்ள அவ்வையார் அரங்கில் நடைபெறுகிறது.
காலை 10 மணிக்கு துவங்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நண்பகல் 12 வரை நடக்கிறது.
இதில் திரு. இல. சுந்தரம் எம்.ஏ., எம்.பில்., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. அவர்கள் " கணினித்தமிழ் வளர்ச்சி" பற்றி சொற்பொழிவாற்றவிருக்கிறார்.
இது குறித்து மேலும் தகவல் அறிய விரும்புவோர் 044-27454548 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications