சங்கரன்கோவிலில் ஆடிதபசு- கோவில் நிர்வாகம் அறிவிப்பு
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி தபசு காட்சி மிகவும் பிரசித்த பெற்றது.
இதனை காண தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கரன்கோவில் வருவார்கள். சங்கரன்கோவில் ஆடி தபசு காட்சி குறித்து அனைத்து காலண்டரிகளிலும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இந்த ஆண்டு ஆடி தபசு காட்சி ஆகஸ்ட் மாதம் 12 தேதி நடக்க உள்ளதாக காலண்டரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் ஆடி தபசு காட்சி 11ம் தேதியே நடக்கிறது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் கூறியிருப்பதாவது,
சிவன் வேறு, விஷ்ணு வேறு என்ற இருவேறு கருத்துகள் நிலவிய காலத்தில் சைவமும், வைணவமும் ஒன்று என்ற உண்ணத தத்துவத்தை உலகுக்கு உணர்த்துவதற்காக அன்னை கோமதி ஆடி மாதம் இறைவனை நோக்கி தவமிருந்தாள் எனவும் அவருடைய தவதுக்கு இணங்கி சுவாமி சங்கரநாராயணராக உத்திராட நட்சத்திரத்தில் பவுணர்மி நாளில் காட்சியளித்தார் என்பது தல வரலாறு.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் உத்திராட நட்சத்திரத்தில் பவுர்ணமி நாளில் சங்கரநாராயணராக அம்பாளுக்கு காட்சி கொடுக்கம் ஆடிதபசு காட்சி நடைபெறறு வந்தது. இதுவரை பவுர்ணமியும், உத்திரட நட்சத்திரமும் சேர்ந்தே வந்தது. ஆனால் இந்தாண்டு உத்திரட நட்சத்திரம் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதியும் பவுர்ணமி ஆகஸ்ட் 12ம் தேதியும் வருகிறது.
ஆடிதபசு காட்சி உத்திராட நட்சத்திரத்தில் நடைபெற வேண்டும் என்பது ஐதீகம். ஆகவே ஆடிதபசு காட்சி ஆகஸ்ட் 11ம தேதி நடைபெறுகிறது. இவ்வாறு கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications