பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி...!
Subscribe to Oneindia Tamil

ஓராயிரம் பரிமாறல்கள்
உன் உதடுகளின் ஈரத்தில்
என் மனதுக்கு ஆறுதல்
உன் கை தொட்ட நேரத்தில்
என் இதயத்தில் ஜில்லிப்பு
காதோரம் கொடுத்த முத்தத்தில்
என் நெஞ்சமெல்லாம் நெகிழ்ச்சி
நீ நிலவாக சுட்டாய்
நான் சூரியனாக குளிர்ந்தேன்
நேரம் போவதும் தெரியவில்லை
நேசம் உயர்ந்ததும் தெரியவில்லை
பொழுதெல்லாம் உன் பெயர் சொல்லி
எனக்குள் பேசிக் கொண்டிருக்கிறேன் நான்...












Click it and Unblock the Notifications