ஆடிதபசு- சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் இன்று தேரோட்டம்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் ஆடிதபசு விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடக்கிறது.
சங்கரன்கோவில் சங்கரநாரயணசாமி கோவி்ல் ஆடிதபசு திருவிழா கடந்த 1-ம் தேதி துவங்கி கோலாகலமாக நடந்து வருகிறது.7-ம் நாள் விழாவான நேற்று முன்தினம் காலையில் அம்பாள் கோசம்ரசனை அலங்காரத்தில் ரத வீதியுலா நடந்தது.மாலை வெள்ளி சப்பரத்தில் அம்பாள் 7-ம் திருநாள் 36 கிராம சேனைத்தலைவர் மண்டகப்படி கட்டிடத்தில் எழுந்தருளினார்.அங்கு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம்,அபிஷேகம், தீபாராதனைகள் செய்யப்பட்டன.
தொடர்ந்து இரவு மண்டகப்படி கட்டிடத்தில் இருந்து அம்பாள் மலர்களால் அலங்கரிகப்பட்ட பூப்பல்லக்கி்ல் எழுந்தருளி ரதவீதி உலாவாக கோவிலுக்கு சென்றார். விழாவின் 8-ம் நாளான நேற்று காலை கோவிலில் இருந்து அம்பாள் வீணாகானம செய்தல் அலங்காரத்தி்ல் சப்பரத்தில் எழுந்தருளி ரத வீதியுலா நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.9-ம் நாளான இன்று தேரோட்டம் நடக்கிறது.இதை முன்னி்ட்டு அதிகாலை 5மணிக்கு மேல் கோவிலில் இருந்து அம்பாள் தேரில் எழுந்தருளினார்ர்.காலை 9 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications