சென்னை எஸ்ஐஇடி கல்லூரியில் லோக்பால் மசோதா விவாத நிகழ்ச்சி
சென்னை: தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில், லோக்பால் மசோதா குறித்து விவாத நிகழ்ச்சி நாளை மாலை நடக்க உள்ளது.
சென்னை தேனாம்பேட்டையி்ல் தென் இந்திய கல்வி அறக்கட்டளை (எஸ்ஐஇடி) கல்வி நிறுவனம் உள்ளது. எஸ்ஐஇடி அறக்கட்டளை மற்றும் முஸ்லீம்கள் இடையே இயல்பான எண்ண ஊக்குவிப்பதற்கான கருத்துக்களம் (பார்மோடம்) ஆகியவை இணைந்து லோக்பால் மசோதா குறித்து விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
எஸ்ஐஇடி கல்லூரி நிர்வாக கட்டிடத்தில் உள்ள அகாடமி ஹாலில் மாலை 5.45 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடக்க உள்ளது. நிகழ்ச்சியில் அகில இந்திய மதசார்ப்பற்ற கருத்துகளம் எழுத்தாளர் பேராசிரியர் ராம் புனியானி, எஸ்ஐஇடி தலைவர் மூசா ராசா, முன்னாள் மத்திய வருவாய் செயலாளர் சிவராமன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் என்.எல்.ராஜாய், பார்மோடம் பொது செயலர் பாய்சர் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றுவர்.
மேலும் விவரங்களுக்கு 77082 61220, 9444 338822 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications