சந்தித்த வேளையில்...
Subscribe to Oneindia Tamil

ஒரு வசந்த கால
தொடக்கத்தில்தான்
நாம் முதன்முதலாக
சந்தித்தோம்..
பதின்பருவத் தொடக்கம்
என்பது எல்லோருக்குமே
வசந்தகாலம்தான்….
பள்ளிப்பருவத்தில்
பட்டாம்பூச்சிகளாய்
சுற்றித்திரிந்த நாம்
காதல் வயப்பட்டவுடன்
கூட்டுப்புழுக்களாய் ஆனோம்…
அந்த விநோத வாழ்க்கை
இருவருக்குமே பிடித்துப்போனது….
மகிழ்ச்சி என்ற வார்த்தையே
காதல் வந்த பின்புதான்
நமக்கு புரிந்தது…
வாழ்க்கைப் பயணத்தில்
கரம் பற்றி கடைசிவரை
இணைந்து நடப்போமென
இருவரும் எடுத்த முடிவில்
இயற்கை விளையாடியது…
வெவ்வேறு பாதைகள்
வெவ்வேறு பயணங்கள்
பாதியிலேயே
நம் பந்தம் பிரியுமென்று
கனவிலும் நினைக்கவில்லை…
வசந்தகாலம் என்றிருந்தால்
இலையுதிர்காலமும்
வரத்தானே செய்யும்…
நாம் பிரிந்த தருணமும்
ஒரு இலையுதிர்காலம்தான்…
நமக்காக
இயற்கையே கண்ணீர் வடித்தது….
பசுமையை உதிர்த்துவிட்டு
மரங்கள் துக்கம் அனுஷ்டித்தன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications