For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துபாயில் நாளை உலக நகைச்சுவையாளர் சங்க கிளை துவக்க விழா

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: துபாயில் உலக நகைச்சுவையாளர் சங்க கிளை துவக்க விழா நாளை (2ம் தேதி) நடக்கிறது.

துபாயில் உலக நகைச்சுவையாளர் சங்க கிளை துவக்க விழா அமீரகத்தின் 40வது தேசிய தினமான 2.12.2011 அன்று மாலை 6 மணிக்கு அல் குஸைஸ் ஆப்பிள் சர்வதேசப் பள்ளியில் நடைபெற இருக்கிறது என்று சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் குணா தெரிவித்துள்ளார்.

'வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்' என்ற தாரக மந்திரத்துடன் துவங்கப்பட இருக்கும் உலக நகைச்சுவையாளர் சங்க கிளை துவக்க விழாவில் நகைச்சுவை ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தங்களது நகைச்சுவையினை மேடையில் பகிர்ந்து கொள்ள விரும்புவோர் [email protected] எனும் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.

Facebook : www.facebook.com/groups/hcidubai

English summary
Humour club international's Dubai chapter will kick start on december 2 in Al Qusais Apple international school. Those who want to perform can get additional information by sending email to hcidubai@gmail.com
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X