அமீரகத்தில் இந்திய சுதந்திர தின உற்சாகக் கொண்டாட்டம்
அபுதாபியில் இந்திய தூதர் எம்.கே. லோகேஷ் இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் சுதந்திர தின செய்தியினை வாசித்தார். அமீரக வளர்ச்சிக்கு இந்திய மக்களின் பங்களிப்பினை நினைவு கூர்ந்தார். கடந்த காலங்களை விட உயர்கல்வி கற்றவர்கள் அதிகளவில் தற்பொழுது அமீரகத்துக்கு வரத்துவங்கிவிட்டனர் என்றார்.
துபாயில் இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் சுதந்திர தின செய்தியினை வாசித்தார். அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும் அமீரக பொதுமக்கள் இந்திய கன்சல் அலுவலகத்துடன் பேஸ்புக் மூலம் தொடர்பு கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
www.facebook.com/IndianConsulate.dubai
மேலும் ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், ஃபுஜைரா, கோர் பக்கான், அல் அய்ன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இந்திய சுதந்திர தினம் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில் இந்திய வர்த்தகர்கள், பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!













Click it and Unblock the Notifications