சர்வதேச மகளிர் தினம்-தமிழகத்தில் பெண்கள் கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil

சென்னையில் அதிமுக தலைமைக் கழக அலுவலகம் முன்பு கூடிய நூற்றுக்கணக்கான பெண் தொண்டர்கள் டான்ஸ் ஆடி, பூக்களைக் கொடுத்தும், இனிப்புகளை வழங்கியும் மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.
டான்ஸ் ஆடிய பெண்களுடன் இணைந்து மகளிர் அணித் தலைவி கோகுல இந்திராவும் கைகளைத் தூக்கியபடி ஆடியது அனைவரையும் கவர்ந்தது.
இதேபோல அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களில் மகளிர் தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
அலுவலகத்தில் பணியாற்றும் பெண்கள் ஒரே மாதிரியான உடை அணிந்து வந்திருந்ததைப் பார்க்க முடிந்தது.












Click it and Unblock the Notifications