காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீனுக்கு இலங்கை அரசின் உயர் விருது
Subscribe to Oneindia Tamil

சங்கமம் தொலைகாட்சி நடத்தும் கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் தீரன் திப்பு சுல்தான் காவியம் கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி துபாயில் வெளியிடப்பட்டது. அந்த நூலிற்கு இலங்கை அரசின் உயரிய விருதான சாகித்ய மண்டல விருது கிடைத்துள்ளது.
இலங்கையில் நடந்த பரிசளிப்பு விழாவில் அந்நாட்டு கலாச்சார அமைச்சர் டி.பி. ஏகநாயக்கே ஜின்னாஹ் ஷரிபுத்தீனுக்கு விருது வழங்கி கௌரவித்தார்.
விருது பெற்றுள்ள ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்கள் மென்மேலும் பல விருதுகளைப் பெற ஈமான் டைம்ஸ் வாழ்த்துகிறது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications