கர்நாடக இசைக் கலைஞர் சீர்காழி ஜெயராமன் மறைவு
Subscribe to Oneindia Tamil
மதுரை: பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சீர்காழி ஜெயராமன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
கர்நாடக இசைக் கலைஞர்களில் மிகவும் பிரபலமானவர் சீர்காழி ஜெயராமன். அவருக்கு வயது 80.
கடந்த ஐம்பது ஆண்டு காலமாக, கர்நாடக சங்கீத உலகில் கொடி கட்டிப் பறந்த சீர்காழி ஜெயராமன், இந்தியாவின் பல பகுதிகளிலும், வெளிநாட்டிலும் கர்நாடக இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று சென்னையில் காலமானார்.
அவரது மறைவு கேட்டு கலை உலக பிரமுகர்களும், அவரது ரசிகரகளும் அவரது வீடு முன்பு திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications