அருவிக் கரையில் அரும்பிய காதல்
Subscribe to Oneindia Tamil
- மயூரா அகிலன்
உள்ளத்தை ஊடுருவும் காற்று
ஊரெங்கும் சாரல் மழை….
கூப்பிடு தூரத்தில் குற்றாலம்
ஆர்ப்பரித்துக் கொட்டும்
அருவியைப் பார்ப்பதே
அளவில்லாத ஆனந்தம்…
இது போல ஒரு மழை நாளில்தான்
பச்சைப் பாவாடை தாவணியில்
பளிச்சென்று என் கண்ணில் பட்டாய்….
அருவியில் குளிக்க அச்சப் பட்டு
தள்ளி நின்று ரசித்தாய்…
அன்று அருவியை ரசித்ததை விட
உன்னைத்தான் அதிகம் ரசித்தேன்…
எங்கிருந்து வந்தாய் நீ ?
கொட்டும் அருவியில் எழும்
தண்ணீர்ப் புகையைப் போல
சட்டென்று மறைந்து போனாய்…
ஒவ்வொரு சீசனிலும்
அருவியில் ஆட்டம் போட
நான் வரும் போதெல்லாம்
என் கண்கள்
உன்னைத் தேடும்
ஆனால்
நீதான் வருவதேயில்லை!
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications