பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் ஆக.31ல் தேரோட்டம்

தமிழகத்தின் பிரபல விநாயகர் கோயில்களில் முதன்மை வகிப்பது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில். இக்கோவிலுக்கு தமிழகம் மட்டும் இன்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.
இந்த கோவிலில் நகரத்தார் என அழைக்கப்படும் சமூகம் கட்டுப்பாட்டில் உள்ளதால், தொடர்ந்து பல்வேறு ஆன்மீக பணிகளை செய்து வருகின்றனர். இதில் சதுர்த்தி விழா மிக பிரபலம். இக்கோவிலில் சதுர்த்தி விழா கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் காலை 9.30 மணிக்கு வெள்ளி கேடகத்தில் விநாயகர் வலம் வருவார். பின்பு இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்து வருகிறது. நேற்று மாலையில் யானை முகம் கொண்ட சூரனை விநாயகர் வதம் செய்யும், கஜமுகாசூரசம் ஹாரம் நடந்தது.
இன்று மாலை 3 மணிக்கு, தேரோட்டத்திற்கான முகூர்த்தக் கால் நடப்பட உள்ளது. வரும் ஆகஸ்ட் 31ம் தேதி அன்று காலை 9.20 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில் கற்பக விநாயகர் எழுந்து அருள்வார். மாலை 4 மணிக்கு, தேரோட்டம் நடக்க உள்ளது. இதற்கு வரும் பக்தர்களுக்கான பல்வேறு வசதிகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications