ராஜீவ் காந்தி நினைவு தினம்: இன்று ஸ்ரீபெரும்புதூர் வந்தடையும் ராஜீவ் ஜோதி யாத்திரை
கன்னியாகுமரி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவாக கர்நாடக மாநில தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் பொங்களூரில் இருந்து புறப்பட்ட ராஜீவ் ஜோதி யாத்திரை இன்று ஸ்ரீபெரும்புதூரை அடைகிறது.
கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி சென்னை ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தற்கொலைப் படையினரால் கொல்லப்பட்டார். நாளை (21-ம் தேதி) அவர் மறைந்து 20 ஆண்டுகள் நிறைவடைகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவாக ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக மாநில தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் பொங்களூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவ் ஜோதி யாத்திரை நடத்துவது வழக்கம்.
ராஜீவ் காந்தியின் 20-வது நினைவு தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டு ராஜீவ் ஜோதி யாத்திரை பெங்களூரில் இருந்து கடந்த 15-ம் தேதி தொடங்கியது.
இந்த யாத்திரை மைசூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவாய், ஆலப்புழா, கொல்லம், திருவனந்தபுரம், நாகர்கோவில், கன்னியாகுமரி, நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திருச்சி, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், மகாபலிபுரம், சென்னை வழியாக சென்று 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரை அடைகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications