சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பேரன், பேத்திகள் குறித்து கணக்கெடுப்பு
Subscribe to Oneindia Tamil

சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பேரன்கள், பேத்திகளுக்கு தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்படும் வேலைகளில், 10 சதவீத ஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கு வசதியாக தமிழகத்தில் உள்ள தியாகிகளின் பேரன்கள், பேத்திகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தி விவரத்தை தாக்கல் செய்யுமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி அனைத்து மாவட்டஆட்சித் தலைவர்களும் இதுதொடர்பான கணக்கெடுப்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
தியாகிகளின் பேரன், பேத்திகள் உரிய சான்றுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கலாம் என்று அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் அறிவித்துள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications