புதிய நீதிக்கட்சி மாநாட்டில் கருணாநிதிக்கு வ.உ.சி. விருது
Subscribe to Oneindia Tamil
வேலூர்: புதிய நீதிக்கட்சி மாநாட்டில் கருணாநிதிக்கு வ. உ.சி. விருது வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அக்கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
புதிய நீதிக்கட்சியின் மாநில மாநாடு மார்ச் மாதம் 6-ம் தேதி வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.
இந்த தகவலை புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டையொட்டி தலைவர் சண்முகம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications