15ல் துபாய் ஈடிஏ கார்ஸ் நிறுவனத்தில் ரத்ததான முகாம்
Subscribe to Oneindia Tamil

துபாய் ஈடிஏ கார்ஸ் நிறுவனம், துபாய் ரத்ததான மையத்துடன் இணைந்து ரத்ததான முகாம் ஒன்றை நடத்துகிறது. இந்த முகாம் வரும் 15ம் தேதி தேராவில் உள்ள ஈடிஏ கார்ஸ் நிறுவனத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. இதில் கலந்து கொண்டு ரத்ததானம் செய்ய விரும்புவோர் 055 5501027, 04 6072 190 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டோ முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதலில் வரும் 50 பேர்கள் மட்டுமே முகாமில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். எனவே அசௌகரியம் ஏற்படுவதைத் தவிர்க்க முன்பதிவு செய்து முகாமில் பங்கேற்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
More From
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications