10ல் துபாயில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு ரத்ததான முகாம்

ரத்ததான முகாமினை இந்திய கன்சல் ஜென்ரல் சஞ்சய் வர்மா துவக்கி வைக்கிறார். அபுதாபி இந்திய சமூக மற்றும் கலாச்சார மைய தலைமைப் புரவலர் சித்தார்த் பாலச்சந்திரன் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். லத்திஃபா மருத்துவமனை ரத்த வங்கியின் நாதியா அப்துல்லா கலந்தர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுச் சிறப்பிக்க இருக்கிறார்.
ரத்ததான முகாமில் பங்கேற்க விரும்புவோர் ஆகஸ்ட் 6ம் தேதிக்குள் முன்பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ரத்ததானம் செய்ய விரும்புவோர் 050 15 12 757 / 050 51 51 926 / 0 5 5 2 2 0 7 2 6 3 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.
அல்லது [email protected], [email protected] ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு இமெயில் அனுப்பலாம்.
இந்நிகழ்ச்சிக்கு சூப்பர் 94.7 வானொலி, ஃபியூச்சர் விஷன், டிஜிட்டல் ஐ ஸ்டுடியோ, கோட்டூர் இன்டீரியர்ஸ், யுவர்ஸ் ரெஸ்டாரன்ட் மற்றும் அல் அஃப்கர் அல் ரஃயாஹ் டெக்னிக்கல் சர்வீஸ் ஆகிய நிறுவனங்கள் அணுசரனை வழங்கியுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications