இன்று ஷார்ஜாவில் புத்தகக் கண்காட்சி
ஷார்ஜா: ஷார்ஜாவில் மணிமேகலை பிரசுரம் புத்தகக் கண்காட்சி இன்று(12ம் தேதி) மாலை 4 மணிக்கு அல் கத்தரி பண்ணை இல்லத்தில் நடைபெற இருக்கிறது என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முத்துராமன் கதிரேஷன் தெரிவித்தார்.
இப்புத்தகக் கண்காட்சி ஐக்கிய அரபு அமீரக நகரத்தார் கூட்டமைப்பு மற்றும் ஷார்ஜா தமிழ்நாடு பண்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெறுகிறது. இதில் ஷார்ஜா தமிழ்நாடு பண்பாட்டுக் கழக தலைவர் ராமலிங்கம், அஜ்மான் அமீரகத் தமிழர் அமைப்பின் மூர்த்தி, கொழும்பு டயர்ஸ் அதிபர் மணிமுருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புரவலர் வள்ளியப்பன், ஐக்கிய அரபு அமீரக நகரத்தார் கூட்டமைப்பின் தலைவர் ரமேஷ், செயலாளர் முத்துராமன், ஆலோசகர் சண்முகம் ஆகியோர் செய்து வருகின்றனர்.
இது குறித்து மேலும் விவரம் அறிய விரும்புவோர் 050 78 79 581 அல்லது 050 862 43 70 எனும் அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications