லண்டன் தமிழ்சங்கம் சார்பில் முதியவர்களுக்கான கிறிஸ்துமஸ் விழா!
லண்டன்: லண்டன் தமிழ்ச் சங்கம் சார்பில் முதியோருக்கான கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
லண்டன் தமிழ்சங்கம் கடந்த 15 ஆண்டுகளாக முதியோர் மதிய உணவுத் திட்டத்தை லண்டனிலுள்ள தமிழ் முதியவர்களுக்காக திறம்பட செயல்படுத்தி கொண்டு வருகின்றது. இத்திட்டத்தை முதன்முறையாக வெளிநாட்டில் அறிமுக படுத்தி எவ்வித தொய்வும் இல்லாமல் சீரும் சிறப்புமாக நடத்தி கொண்டு வரும் பெருமை லண்டன் தமிழ்ச் சங்கத்தையே சாரும்.
இத்திட்டத்தின் மூலம் பல முதியவர்கள் லண்டன் ஈஸ்ட்ஹாமிலுள்ள தமிழ் சங்கத்தில் ஒன்று கூடி கருத்து பரிமாற்றம் & விவாதம்,மருத்துவ ஆலோசனை, உடற்பயிற்சி வகுப்புகள், நகைச்சுவை அரங்கம் மற்றும் சமுதாய உறவறிதல் மூலம் மிகுந்த நன்மை அடைந்து வருகின்றனர். ஆண்டுதோறும் லண்டன் தமிழ்சங்கம் பல விழாக்கள் மற்றும் இன்பச் சுற்றுலாவை ஏற்படுத்தி முதியவர்களை மகிழ்வுற செய்கின்றது.
இந்த ஆண்டு முதியவர்களுக்கான கிறிஸ்துமஸ் விழா இலண்டன் தமிழ் சங்க இயக்குனர்கள் தலைமையில் தமிழ் சங்க அலுவலகத்தில் கோலாகலமாக கொண்டாடபட்டது. இந்த விழாவில் தமிழ் கருத்தரங்கம், பாட்டுக்கு பாட்டு போன்ற நிகழ்ச்சிகளில் முதியவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கு பெற்று சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் அறுசுவை உணவு வழங்கப்பட்டு விழா நிறைவடைந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications