சென்னையில் தமிழ் வளர்ச்சித் திட்டம் கருத்துரைக் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் தமிழ் வளர்ச்சித் திட்டம் கருத்துரைக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழ்மொழி வளர்ச்சிக்கான, குறிப்பாகக் கணினித் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்கள் பற்றிக் கலந்துரையாட கருத்துரைக் கூட்டம் சென்னை, எழும்பூர், கன்னிமாரா தேசிய நூலகம், அண்ணா சிற்றரங்கத்தில் திரு.இராம.கி. தலைமையில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு, கருத்துரைகள் வழங்குகின்றனர். இதற்கான ஏற்பாட்டை தெய்வ சுந்தரம், திருநாவுக்கரசு, மா. பூங்குன்றன், அரணமுறுவல் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications