துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கத்தின் 'போகலாம் பூங்கா' சிறப்பு நிகழ்ச்சி

அப்போது சங்கத்தின் தலைவி மீனாகுமாரி பத்மநாதன் புதிதாகச் சேர்ந்த உறுப்பினர்களை அறிமுகப்படுத்தியதோடு அனைவரையும் வரவேற்று புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.
உறுப்பினர்களின் மிகுந்த மகிழ்ச்சிக்கிடையே விளையாட்டு களைகட்டத் தொடங்கியது. 8 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு லெமன் ஸ்பூன் விளையாட்டும், 9 முதல் 12 வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கு ஸ்கிப்பிங், சிறுவர்களுக்கு பலூன் ஊதிச் சேர்த்தல் போட்டியும், 12 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகளுக்கும், சிறுவர்களுக்கும் கையில் தண்ணீர் எடுத்து டம்ளரில் சேகரித்தல் போட்டியும், பெண்களுக்குக் கையைக் கட்டிக் கொண்டு முறுக்கு உண்பது, ஆண்களுக்கு கண்ணைக் கட்டிக்கொண்டு பானை உடைத்தல் போட்டியும் மற்றும் ஜோடி விளையாட்டாக மனைவியர் கணவன்மார்களின் முடியில் ரப்பர்பேன்ட் கட்டுதல் போட்டியும் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
திருமதி. டாக்டர் பர்வின் பானு, திரு. ஜாபர் அலி தம்பதினர் அறுசுவை மதிய உணவினை அன்போடு வழங்க உறுப்பினர்கள் மகிழ்ச்சியோடு உண்டு மகிழ்ந்தனர். திரு. கிருஷ்ணன் அவர்கள் குடிநீர் வழங்கினார். உணவிற்குப்பின் உறுப்பினர்கள் அனைவரும் பிங்கோ விளையாடி மகிழ்ந்தனர். திருமதி. சாரதா நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications