நவ. 2ம் தேதி துபாய் தமிழ்ச் சங்க 11வது ஆண்டு விழா
துபாய்: துபாய் தமிழ் சங்கத்தின் 11வது ஆண்டு விழா நவம்பர் 2ம் தேதி மாலை 5 மணிக்கு துபாய் இந்திய பள்ளி ஷேக் ராஷித் அரங்கில் நடைபெற உள்ளது.
துபாய் தமிழ் சங்கத்தின் 11வது ஆண்டு விழா அடுத்த மாதம் 2ம் தேதி மாலை 5 மணிக்கு துபாய் இந்திய பள்ளி ஷேக் ராஷித் அரங்கில் நடைபெற உள்ளதாக நிறுவன புரவலர் ஏ.முஹம்மது தாஹா தெரிவித்துள்ளார்.
இதில் ஆசியாவின் புகழ் பெற்ற நடன குழுவான சிங்கப்பூர் மாயா தியேட்டர் குழுவினரின் கண்கவர் நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த குழுவினர் முதல் முறையாக வளைகுடா பகுதியில் தங்களது கலைத்திறனை வெளிப்படுத்த உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பின்னணி பாடகர்கள் மாலதி, பிரியா, ரவிசங்கர், ஷியாம், பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு, தங்களின் இனிய குரலால் பாடி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர். பிரபல மிமிக்கிரி கலைஞர்களான ரோபோ சங்கர் மற்றும் அர்விந்த் ஆகியோரின் கலக்கல் காமெடியும் இடம் பெற உள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் இலவச முன் அனுமதி சீட்டு பெற வேண்டும். முன் அனுமதி சீட்டு பெற 050 467 4399 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications