ஜனவரி 11ல் துபாயில் பொங்கல் கொண்டாட்டம்
துபாய்: தமிழ்த்துளி அமைப்பின் பொங்கல் விழா வரும் ஜனவரி மாதம் 11ம் தேதி துபாய் க்ரீக் பூங்காவில் நடைபெறவுள்ளது. குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை பொங்கல் விழா நடைபெறுகிறது. காலை சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் மாலையில் தேனீர் வழங்கப்படும். பெரியவர்களுக்கு ஒருவருக்கு 20 திர்ஹமும், ஒரு குழந்தைக்கு 10 திர்ஹமும் கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த விழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் வரும் 4ம் தேதிக்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
காலை 9.30 மணி முதல் 10.00 மணிக்குள் வரும் உறுப்பினர்களுக்கு தமிழ்த்துளியின் சார்பில் க்ரீக் பூங்கா நுழைவுச்சீட்டு வழங்கப்படும்.
ஷார்ஜாவில் இருந்து வருபவர்களுக்கு போக்குவரத்து வசதி தேவைப்படும் என்றால் அவர்கள் அதை வரும் 4ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். பொங்கல் திருநாளை அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாட வருமாறு தமிழ்த்துளி அழைப்பு விடுத்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications