துபாயில் அரங்கை அதிர வைத்த நகைச்சுவையாளர் சங்க கூட்டம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: உலக நகைச்சுவையாளர் சங்க துபாய் கிளையின் ஜூன் மாத கூட்டம் ஆப்பிள் சர்வதேச பள்ளியில் கடந்த 15ம் தேதி நடந்தது.
உலக நகைச்சுவையாளர் சங்க துபாய் கிளையின் ஜூன் மாத நகைச்சுவைக் கூட்டம் கடந்த 15ம் தேதி மாலை அல் கிஸஸ் ஆப்பிள் சர்வதேசப் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவை ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கூட்டத்தில் பாவை நியாஸ், கபீர், இத்ரீஸ், கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் நகைச்சுவை துணுக்குகளை வழங்கி அனைவரையும் சிரிக்க வைத்தனர். நிறுவன புரவலர் குணா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
வேலை, வேலை என்று ஓடுபவர்களை மாதத்தில் ஒரு நாளாவது தங்கள் பிரச்சனைகளை மறந்து சிரிக்க வைக்கவே இந்த நிகழ்ச்சி மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக













Click it and Unblock the Notifications