23ல் துபாய் வாழ் இளையான்குடி ஜமாஅத் சங்க உறுப்பினர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
துபாய்: துபாய் வாழ் இளையான்குடி ஜமாஅத் சங்க உறுப்பினர்களின் சந்திப்பு நிகழ்ச்சி வரும் 23ம் தேதி காலை 9 மணி முதல் முஷ்ரிப் பூங்காவில் நடைபெற இருக்கிறது. இந்த தகவலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சல்லை அப்துல் காதர் தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கு ரப்பர் காசிம் ஏ.ஏ. நூருல் அமீன் தலைமை வகிக்கிறார். நெய்னாப்பிள்ளை ஃபரீத் வரவேற்புரை நிகழ்த்துகிறார். அம்பலம் பெரோஸ்கான் மற்றும் கச்சியார் அன்சர் அலி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
'பெருமானாரின் பண்புகள்' எனும் தலைப்பில் கோம்பை பெண்கள் நிஸ்வானின் மௌலவி மீரான்கனி பிர்தௌஸி மற்றும் தஞ்சை ஜலாலுதீன் ஷேக் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்த இருக்கின்றனர்.
இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சியை வாவணன் அஹமது கபீர் நடத்துகிறார். சாலையூர் அப்துல் காதர் நன்றியுரையாற்றுகிறார். நிகழ்ச்சியை நெல்லுக்குரிச்சான் முஹம்மது நாசர் தொகுத்து வழங்குகிறார்.
ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன. இந்நிகழ்ச்சியில் இளையான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியினைச் சேர்ந்த அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தகவல் அறிய விரும்புவோர் 050 144 5422 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications