துபாயில் மார்க்க அறிஞருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி
துபாய்: துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் மார்க்க அறிஞருடன் கலந்துரையாடிய நிகழ்ச்சி 11.02.2012 அன்று மாலை நியூ மஹாராஜ் உணவகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் துணைத் தலைவரும், கல்விக்குழுத் தலைவருமான அல்ஹாஜ் பி எஸ்.எம். ஹபிபுல்லா தலைமை வகித்தார். ஈமான் அமைப்பின் மீலாது சிறப்புப் பேச்சாளராக வருகை புரிந்த மௌலவி முனைவர் அன்வர் பாதுஷா உலவி அவர்களுடன் ஈமான் நிர்வாகிகள் கலந்துரையாடினர்.
ஷரீஅத் சம்பந்தமான பல்வேறு வினாக்களுக்கு அவர் பதில் அளித்து நிர்வாகிகளின் சந்தேகங்களை தீர்த்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஈமான் நிர்வாகிகள் பொதுச் செயலாளர் குற்றாலம் ஏ. லியாக்கத் அலி, துணை பொதுச் செயலாளர் ஏ முஹம்மது தாஹா, ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத், விழாக்குழு செயலாளர் கீழை ஹமீது யாசின், முஹைதீன், அப்துல் ரசாக், ஃபைசுர், அன்வர் பாஷா, படேஷா பஷீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications