துபாயில் 'குட்டீஸ்' கலக்கிய டான்ஸ் நிகழ்ச்சி
துபாய்: துபாய் பிரசித்தம் குழுவினரின் நடன நிகழ்ச்சி 01.12.2012 அன்று மாலை குளோபல் வில்லேஜின் இந்தியா பெவிலியனில் நடைபெற்றது.
பிரசித்தம் குழுவினரின் நடன நிகழ்ச்சி 30.11.2012 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் துபாயில் பெய்த கன மழை காரணமாக நிகழ்ச்சி டிசம்பர் 1ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அதன்படி கடந்த 1ம் தேதி மாலை குளோபல் வில்லேஜின் இந்தியா பெவிலியனில் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டதையும் பொருட்படுத்தாது 50க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர்.
நிகழ்ச்சியை ஆசிரியை கவிதா பிரசன்னா ஒருங்கிணைத்தார். துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் தனது வாழ்த்துரையில் குழந்தைகளின் தனித் திறனை வெளிப்படுத்தும் இந்நிகழ்ச்சியை நடத்தி வரும் பிரசன்னா குடும்பத்தினருக்கும், நிகழ்ச்சிக்கான வாய்ப்பினை வழங்கி வரும் இ4 என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
நிகழ்ச்சியில் துபாய் தமிழ்ச் சங்க துணைத் தலைவர் ஏ. லியாக்கத் அலி, விழாக் குழு செயலாளர் ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications