தங்களுக்கு காரியம் ஆக ஆண்களை மயக்கத் தயங்காத பெண்கள்!
லண்டன்: இங்கிலாந்துப் பெண்களில் பாதிப் பேர் தங்களுக்குக் காரியம் ஆக வேண்டும் என்றால் ஆண்களை மயக்கி அதை சாதிப்பதாக ஒரு சர்வே கூறுகிறது.
ஒரு வேலை ஆக வேண்டும், அதைச் செய்து முடிக்க வேண்டும் என்று வரும்போது அதற்காக ஆண்களிடம் நைஸாக பேசுவது, தாஜா செய்வது போன்றவற்றில் இவர்கள் ஈடுபடுகிறார்களாம்.
இப்படி ஈடுபடும்போது லேசு பாசாக ஆண்களை ஜொள்ளு விட வைத்து தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்கிறார்களாம் இங்கிலாந்துப் பெண்கள்.

சிரித்தே மயக்கும் இங்கிலாந்துப் பெண்கள்
இங்கிலாந்துப் பெண்களில் பாதிப் பேர் தங்களுக்குக் காரியம் ஆக ஆண்களிடம் ஓவராக வழிந்தும், சிரித்தும் வலையில் வீழ்த்தி, மயக்கி சாதித்துக் கொள்கிறார்களாம்.

வேலை நேரத்தில்தான் ஜொள்ளு ஓவராம்
வேலை பார்க்கும் பெண்கள் வேலை பார்க்கும் இடத்தில் தங்களுக்கு காரியம் ஆவதற்காக சக ஆண் ஊழியர்களிடம் நெருங்கிப் பழகுவது போல பழகி காரியம் சாதித்துக் கொள்கிறார்களாம்.

செக்ஸுக்கும் ரெடியாம்
30 சதவீதப் பெண்கள், சம்பந்தப்பட்ட ஆணால் தங்களுக்கு காரியம் நல்லபடியாக முடியுமானால், செக்ஸ் வைத்துக் கொள்ளக் கூட தயாராக இருக்கிறார்களாம்.

ஆண்களுக்கும் பெண்கள்தான் வேண்டுமாம்
அதேசமயம், தங்களுக்குக் கீழ் வேலை பார்க்கும் நபர் பெண்ணாக இருப்பதையே ஆண்களும் விரும்புகிறார்களாம். 39 சதவீதம் பேர் இப்படிச் சொல்லியுள்ளனர். மேலும் அழகாக இருக்கும் பெண்களையே அவர்கள் தேர்வு செய்கிறார்களாம்.

அழகான பெண்ணாக இருந்தால் உடனடி பிக்கப்
சாலையில் பைக்கில் செல்லும்போது அழகான பெண்கள் லி்ப்ட் கேட்டால் உடனே கொடுப்போம் என்று 42 சதவீத ஆண்கள் ஜொள்ளியுள்ளனர். அதேசமயம், அழகான ஆண் லிப்ட் கேட்டால் கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு 16 சதவீதம் பேர்தான் ஓ.கே சொல்லியுள்ளனர்.
இந்த சர்வேயை எடுத்த இணையதளத்தின் பெயர் என்ன தெரியுமா... Confused.com!
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications