டைட்டானிக் மூழ்கியதன் 100வது ஆண்டு நினைவு தினம்: காசு வெளியிட்ட இங்கிலாந்து

டைட்டானிக் சொகுசுக் கப்பல் கட்டப்பட்ட பிறகு முதன்முதலாக இங்கிலாந்தின் சவுத் ஹாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு கடந்த 1912ம் ஆண்டும் ஏப்ரல் மாதம் 10ம் தேதி அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்தது. அந்த கப்பலில் 2,200 பயணிகளும், ஊழியர்களும் இருந்தனர்.
புறப்பட்ட 4வது நாள் இரவு 11.40 மணிக்கு டைட்டானிக் ஒரு ராட்சத பனிப்பாறையின் மீது மோதியிதில் அது இரண்டு துண்டுகளாகப் பிளந்து கடலில் மூழ்கியது. அப்போது கப்பலில் இருந்த 705 பேர் காப்பாற்றப்பட்டனர். ஆனால் 1,522 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த சம்பவம் நடந்து தற்போது 100 ஆண்டுகள் ஆகிறது.
கப்பல் மூழ்கியதன் 100வது ஆண்டு நிறைவு தினம் வரும் ஏப்ரல் மாதம் 15ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட டைட்டானிக் படம் ஆஸ்கர் விருதுகளை வாரிக் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த துயர சம்பவம் நடந்து 100 ஆண்டுகள் ஆகியும் அது நம் நினைவை விட்டுப் போகவில்லை. இந்த 100வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இங்கிலாந்தில் டைட்டானிக் படம் பொறிக்கப்பட்ட 5 பவுண்ட் காசு வெளியிடப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications