குவைத்: தமிழ் இஸ்லாமிய சங்கம் சார்பில் அரசியல் ஆய்வரங்கம்
குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் முதல் முறையாக 'அரசியல் ஆய்வரங்கம்' என்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
குவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப், இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்ட அமைப்பு குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம்.
இந்த சங்கத்தின் சார்பில் வரும் 4-ந் தேதி வெள்ளிக்கிழமையன்று தொழுகையைத் தொடர்ந்து , K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசல், அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசல், ஃபர்வானிய்யா கிரவுன் பிளாஸா ஹோட்டல் எதிரில், ஏர்போர்ட் (55ம் எண்) சாலையும், 6வது சுற்றுச் சாலையும் இணையும் பாலத்திற்கு அருகில், ஃகைத்தான், குவைத் என்ற முகவரியில் அரசியல் ஆய்வரங்கம் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத் தலைவர் மவ்லவீ M.S. முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ தலைமை வகிக்கிறார்.
அரசியல் அரங்கில் சிறப்புரையாக வேலூர் லோக்சபா தொகுதி எம்.பி. M. அப்துர் ரஹ்மான் M.A, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழக மாநில அமைப்புச் செயலாளர் நெல்லை அல்ஹாஜ் J. அப்துல் மஜீத் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
இந்த விழாவில் சங்கத்தின் 2013ம் ஆண்டு நாட்காட்டி வழங்கப்படும்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications