துபாயில் இன்று இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு: சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை ஏற்பாடு
துபாய்: துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் இன்று(8ம் தேதி) இரவு இஷா தொழுகைக்குப் பின்னர் 8.45 மணியளவில் மார்க்க சொற்பொழிவு மற்றும் ஷரீஅத் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த தகவலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் தெரிவித்தார்.
அஸ்கான் டி பிளாக் லூலூ சென்டர் தேரா பின்புறம் உள்ள அல்-முத்தீனாவில் நடக்கும் இந்நிகழ்ச்சியில் ஈமான் அமைப்பின் மீலாத் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்துள்ள சென்னைப் பல்கலைக்கழக அரபி மொழித்துறை பேராசிரியர் அல்ஹாபிழ் முனைவர் அன்வர் பாதுஷா உலவி எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்டி. அவர்கள் சிறப்புச் சொற்பொழிவும், ஷரீஅத் சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலும் அளிக்கவிருக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அருளைப் பெறுமாறு பேரவையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications