துபாயில் 'நம்பிக்கையும் நடப்பும்' சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி
துவக்கமாக திண்டுக்கல் ஜமால் முஹைதீன் இறைவசனங்களை ஓதினார். சிறப்புச் சொற்பொழிவாளர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது குறித்த அறிமுகவுரையினை முதுவை ஹிதாயத் வழங்கினார்.
'நம்பிக்கையும் நடப்பும்' எனும் தலைப்பில் பன்னூலாசிரியர் கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது உரை நிகழ்த்தினார். நம்பிக்கையுடையவர்களுக்கு இறைவன் எத்தகைய உதவிகளை செய்கிறான் என்பதனை பல்வேறு வரலாற்றுச் சம்பவங்கள் மூலம் விவரித்தார். நம்பிக்கை தான் வாழ்க்கை என்னும் உயரிய தத்துவத்தை விளங்கிக் கொள்ள முடியும் என்பதை தனது உரையின் மூலம் விளக்கினார்.
அதனைத் தொடர்ந்து முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப், ஈடிஏ ஸ்கை சீ இயக்குநர் அல்ஹாஜ் செய்யது எம். அப்துல் காதர் ஆகியோர் உரை நிகழ்த்தினர். நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல்ஹுதா அரபிக் கல்லூரியின் முதல்வரும், நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜிதின் தலைமை இமாமுமான முஹம்மது இஸ்மாயீல் பாகவி ஹஜ்ரத் துஆ ஓதினார்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் ஈமான் பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!













Click it and Unblock the Notifications