துபாயில் ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் வங்கியின் துபாய் மாரத்தான் 2012
Subscribe to Oneindia Tamil

இந்த வழித்தடத்தில் 40வது கிலோ மீட்டரில் ஓட்டப்பந்தய வீரர்களுக்கான குடி நீர் வழங்கல் மற்றும் உதவி நிலையத்தில் ஈ.டி.ஏ. அஸ்கான் ஸ்டார் குழுமத்தைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள் அஹமது சுலைமான் தலைமையில் சேவை புரிந்தனர்.
இதில் சர்வதேச வீரர்கள் உட்பட சுமார் 20,000 பேர் கலந்து கொண்டனர். இதில் எத்தியோப்பிய வீரர் அயிலே ஆப்ஷேரோ பந்தய தூரத்தை 2 மணி 4 நிமிடம் 23 வினாடிகளில் கடந்து ஹெயிலே காப்ர்செலாசியின்(2008 ) சாதனையை முறியடித்தார்.
ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் எத்தியோப்பிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. முதற் பரிசாக ரூ.12,348,800 வழங்கப்பட்டது.
More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications