லண்டனில் தமிழ் இளைஞர்களின் புத்தாண்டு கொண்டாட்டம்

லண்டன் மாநகரில் வசிக்கும் தமிழ் இளைஞர்கள் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்க "புத்தாண்டு 2012" என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அந்நிகழ்ச்சி கடந்த மாதம் 31ம் தேதி இரவு லண்டனில் வெகு சிறப்பாக நடந்தது.
பாக்ஸர் மணி மற்றும் "ராக்கிரிஷ்" ராதா குழுவினர் விழாவை ஒருங்கிணைத்து மிகச் சிறப்பாக நடத்தினர். கலை நிகழ்ச்சிகளை "லோட்டஸ்" பாலா வெகு சிறப்பாக தொகுத்து வழங்கினார். சிறார்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது. திரு. உதயகுமார் "2012ல் இளையோர் கடமை" என்ற தலைப்பில் இளைஞர்களை கவரும் வகையில் சிறப்புரையாற்றினார்.
சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகளை சதீஷ் மற்றும் கிருஷ்ணகுமார் தலைமையேற்று நடத்தி வைத்தனர். "கலைப் புயல்" கலையின் "2012ல் எம்.ஜி.ஆர்" என்ற நடன நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களின் கரகோஷம் விண்ணை எட்டியது. பெரியவர்களுக்கான "ஜோடி நம்பர் 1" நடன போட்டியை "ஹோண்டா" செல்வம் நடத்தி வைத்தார்.
2011ம் ஆண்டு நடந்த உலக முக்கிய நிகழ்வுகளை கோவிந்தராஜ் கோர்வையாக வழங்கினார். விழாவின் இறுதியில் 2012ல் உலகம் அமைதியை பெற வேண்டி கூட்டு பிரார்த்தனை சேது மற்றும் பாரதி தலைமையில் நடைபெற்றது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications