உங்கள் காதல் எப்படி? - எழுதுங்களேன்..!
Subscribe to Oneindia Tamil

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் காதலை உணர்ந்திருப்பார். அது எங்கு, எவ்விதம், எப்படி நம்மைத் தாக்கும் என்பதை யாராலும் அறிய முடியாது.
காதல் சிலருக்கு சிறுகதையாக முடிந்திருக்கும், சிலரது வாழ்க்கையில் குறு நாவலாக இருந்திருக்கும். சிலருக்கு மட்டுமே காதலித்தவரையே கரம் பற்றி தொடர்கதையாக நீடிக்கும் வரம் கிடைத்திருக்கும்.
உங்கள் காதல் எப்படிப்பட்டது? உங்கள் வாழ்க்கையின் வசந்த காலப் பக்கங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
முதல் சந்திப்பு, முதல் பரிசு என சுவாரஸ்யமான தகவல்களை தட்டி விடுங்களேன்.
உங்களது அனுபவங்களை [email protected] என்ற இமெயிலுக்கு அனுப்பி வையுங்கள்...
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications