துபாயில் அமீரக காயிதே மில்லத் பேரவை நடத்திய மீலாது விழா
துபாய்: துபாயில் அமீரக காயிதே மில்லத் பேரவையின் சார்பில் மீலாது பெருவிழா 10.02.2012 அன்று மாலை ஈடிஏ எம்.பி.எம். கேம்பில் நடைபெற்றது.
துவக்கமாக காஞ்சிரங்குடி மௌலவி அபுபக்கர் சித்திக் ஆலிம் மஹ்ளரி இறை வசனங்களை ஓதினார். விழாவிற்கு நாகர்கோவில் பீர் முஹம்மது தலைமை தாங்கினார். துபாய் மண்டலச் செயலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார்.
பண்புகளைப் போதிக்க வந்தவர் நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் என விழாப் பேருரை நிகழ்த்திய மௌலவி முனைவர் அன்வர் பாதுஷா உலவி விவரித்தார்.
ஈடிஏ எம்பிஎம் பொது மேலாளர் ஹமீது, அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குற்றாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி, பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, பொருளாளர் கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான், விழாக்குழு செயலாளர் ராம்நாடு பரக்கத் அலி, சோனாப்பூர் பகுதி செயலாளர் ரஹ்மத்துல்லா, லால்பேட்டை மௌலவி பஷீர் அஹ்மத் மன்பஈ உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.
மக்கள் தொடர்பு செயலாளர் கீழக்கரை ஹமீது யாசின் நன்றியுரை நிகழ்த்தினார். நிறைவாக வாலிநோக்கம் கலீல் ரஹ்மான் பிலாலி துஆ ஓதினார். ஹெச்.ஆர்.எம். மற்றும் எம்.பி.எம். கேம்ப் நிர்வாகிகள் அமானுல்லா உள்ளிட்டோர் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications