27ல் துபாயில் அமீரக தமிழ்ச் சங்கத்தின் ஆடிபூரம் கொண்டாட்டம்
துபாய்: ஆடிபூரத்தை முன்னிட்டு அமீரக தமிழ்ச் சங்கம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் வரும் 27ம் தேதி துபாயில் உள்ள ஜே.எஸ்.எஸ். சர்வதேச பள்ளியில் நடைபெறுகிறது.
அமீரக தமிழ்ச் சங்கம் ஆடிபூரத்தை முன்னிட்டு கடந்த 3 ஆண்டுகளாக கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான கலை நிகழ்ச்சி வரும் 27ம் தேதி துபாயில் உள்ள ஜே.எஸ்.எஸ். சர்வதேச பள்ளியில் நடைபெறுகிறது. இந்திய பாரம்பரிய நடனம், கரகாட்டம், ஒயிலாட்டம், கர்நாடக இசை நிகழ்சசி நடைபெறுகிறது. இவற்றில் கலந்து கொள்ள விரும்புவோர் அமீரக தமிழ்ச் சங்கத்தை தொடர்பு கொள்ளவும்.
குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ளவர்கள் இந்த நிகழ்ச்சியை கண்டுகளிக்க ஏதுவாக போக்குவரத்து வசதியை மேலும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றம் துபாய் கிளை செய்து கொடுக்கிறது. போக்குவரத்து தொடர்பாக முரளி என்பவரை 050-7643555 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications