இன்று துபாயில் கேன்சர் விழிப்புணர்வு நடைபயணம்

Subscribe to Oneindia Tamil

Invitation
துபாய்: துபாயில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபயணம் நடக்கிறது.

துபாய் காவல் துறை, ஷெய்க்கா லதீபா பின் முகம்மது பின் ராஷில் அல் மக்தூம் அவர்களின் ஆதரவோடு புற்றுநோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடைபயண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நடைபயணம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அல் கர்ஹௌத் துபாய் போலீஸ் அரங்கில் இருந்து துவங்குகிறது.

உயர்ந்த நோக்கத்துடன் நடத்தப்படும் இந்த நடைபயணத்தில் கலந்து கொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இது குறி்த்து மேலும் விவரம் அறிய 043241443, 043151180 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+