24ல் துபாயில் எமிரேட்சு தமிழ்ப் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா
Subscribe to Oneindia Tamil
துபாய்: எமிரேட்சு தமிழ்ப் பள்ளிக்கூடத்தின் முதலாம் ஆண்டு விழா வரும் 24ம் தேதி துபாயில் நடைபெறுகிறது.
துபாயில் எமிரேட்சு தமிழ்ப் பள்ளிக்கூடத்தின் முதலாம் ஆண்டு விழா வரும் 24ம் தேதி மாலை 5.30 மணிக்கு அல் நஹ்தா எமிரேட்ஸ் காலேஜ் ஃபார் மேனேஜ்மென்ட் அன்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி கூட்ட அரங்கில் நடைபெற இருக்கிறது.
சேது வள்ளியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மேலும் நா. லெட்சுமணன் மற்றும் வீர. அழகப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க இருக்கின்றனர்.
தமிழா விழி!! தமிழை படி!! தமிழரிடத்தில் தமிழில் பேசுவோம் எனும் தாரக மந்திரத்துடன் செயல்பட்டு வரும் எமிரேட்சு தமிழ்ப் பள்ளிக்கூட முதலாம் ஆண்டு விழாவில் தங்களது குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்க விரும்பும் அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்கலாம்.
More From
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications