நரையால் கண்ணாதாசனுடன் ஏற்பட்ட தொடர்பு: அகடவிகடம் அப்துல் காதர் துபாயில் பேச்சு
துபாய்: உலக நகைச்சுவையாளர் மன்ற துபாய் கிளையின் சார்பில் நகைச்சுவைத் திருவிழா 29.03.2013 அன்று மாலை ஆப்பிள் சர்வதேச பள்ளியில் நடைபெற்றது.
நகைச்சுவைத் திருவிழாவிற்கு உலக நகைச்சுவையாளர் மன்ற நிறுவனப் புரவலர் குணா தலைமை வகித்தார். தலைவர் முஹைதீன் பிச்சை வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்களது நகைச்சுவைத் திறன்களை சிறப்புற வெளிப்படுத்தியது குறித்து பெருமிதம் கொண்டார்.
முத்துக்கோதை, தண்ணீர்மலை, கடையநல்லூர் எஸ்.கே.எம். ஹபிபுல்லாஹ், முஹம்மது மஃரூப், சேஷாத்ரி, பாவை நியாஸ், பாலாஜி பாஸ்கரன், ஹுமைத், ஆயிஷா உள்ளிட்ட பலர் நகைச்சுவைகளை பகிர்ந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர் அப்துல் காதர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார். ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், நிழல்படக் கலைஞர் இப்ராஹிம் உள்ளிட்டோருக்கு அப்துல் காதர் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குணா, முஹைதீன் பிச்சை, அன்சாரி, கமலக்கண்ணன், சுல்தான், இத்ரீஸ் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications