கொடியேற்றம், தேசப் பக்தி பாடல்கள்: குவைத்தில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்
குவைத்: குவைத் இந்திய தூதரகத்தில் இந்தியாவின் 67வது சுதந்திர தினம் 15.08.2013 அன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
குவைத்துக்கான இந்திய தூதர் சதீஷ் சி. மேத்தா இந்திய தேசிய கொடியினை ஏற்றி வைத்து குடியரசுத் தலைவரின் உரையினை வாசித்தார்.
இந்திய தூதர் தனது உரையில், இந்தியாவுக்கும் குவைத்துக்கும் இடையேயான வரலாற்றுத் தொடர்புகளை நினைவு கூர்ந்தார். மேலும் குவைத் வளர்ச்சிக்கு இந்திய மக்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்றார்.
அதனைத் தொடர்ந்து தேச பக்திப் பாடல்கள் பாடப்பட்டன. பலவேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், வர்த்தகப் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கொடியேற்றம்
மூவர்ணக் கொடியை சதீஷ் சி. மேத்தா ஏற்றும்போது எடுத்த படம்.

இந்திய மக்கள்
சுதந்திர தின கொண்டாட்டத்தில் திரளாக கலந்துகொண்ட இந்தியர்கள்.

உரை வாசிப்பு
தூதர் சதீஷ் குடியரசுத் தலைவரின் உரையை வாசிக்கிறார்.

பாடல்கள்
தேச பக்திப் பாடல்கள் பாடும் குழந்தைகள்.

வாழ்த்து
சுதந்திர தின வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கின்றனர்.

பெரியோர்கள்
தேச பக்திப் பாடல்கள் பாடும் பெரியவர்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications