5,6 தேதிகளில் சென்னையில் இஸ்லாமிய மற்றும் அறிவியல் கண்காட்சி
சென்னை: பிலாலியா அரபிக் கல்லூரி நடத்தும் இஸ்லாமிய மற்றும் அறிவியல் கண்காட்சி வரும் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் ராயபேட்டையில் நடைபெறுகிறது.
நெம்மேலியில் இருக்கும் பிலாலியா அரபிக் கல்லூரி இஸ்லாமிய மற்றும் அறிவியல் கண்காட்சியை வரும் 5,6 ஆகிய இரண்டு தேதிகளில் சென்னை ராயபேட்டையி்ல் நடத்துகிறது. பைலட் தியேட்டர் மற்றும் ராயபேட்டை காவல் நிலையத்திற்கு அருகில் நடக்கும் கண்காட்சிக்கு வருவோரின் வாகனங்கள் பைலட் தியேட்டரில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண்காட்சியின் முதல் நாள் அன்று இஸ்லாமிய வணிகவியல் ஆய்வரகங்கம், சுயஆளுமை மேம்பாட்டு திறன் பயிற்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். இரண்டாவது நாளன்று வேலை வழிகாட்டி முகாம், பிலாலியா மாணவர்களின் தஃப் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெறும்.
இந்த நிகழ்ச்சிகளில் அனைவரும் கலந்து கொண்டு பயன் அடையுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இது குறித்து மேலும் விபரம் அறிய 9840538681 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது











Click it and Unblock the Notifications