அபுதாபியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மகளிர் அணி அமைப்பாளர்
அபுதாபி: அமீரகம் வருகை தந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில மகளிரணி அமைப்பாளர் பேராசிரியர்.தஸ்ரிப் ஜஹானுக்கு அமீரக காயிதேமில்லத் பேரவை அபுதாபி மண்டலத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அமீரக காயிதேமில்லத் பேரவை துணைத்தலைவரும்,திருச்சி அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவருமான களமருதூர் ஹாஜி.ஷசுத்தீன் தலைமை வகித்தார்.
மெளலவி ஹாபிழ் அப்துல் ரஷீத் பாஜில் மன்பஈ இறைமறை வசனங்கள் ஓதினார். காயிதேமில்லத் பேரவையின் அபுதாபி பிரதிநிதி திட்டச்சேரி ஜாபர் சாதிக் பைஜி வரவேற்றுப் பேசினார்.

அமீரக காயிதேமில்லத் பேரவையின் அமைப்புச்செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி அறிமுகவுரை நிகழ்த்தினார். இறுதியாக மகளிரணி அமைப்பாளர் பேராசிரியர்.தஸ்ரிப் ஜஹான் ஏற்புரை நிகழ்த்தினார்.
ஆவை.அன்சாரி இல்லத்தில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திருவாடுதுறை பைத்துல் மால் தலைவர் முத்து ராஜா,ஆயிஷா பரீரா கல்வி அறக்கட்டளைத் தலைவர் முஹம்மது நஸ்ருல்லாஹ்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அபுதாபி அய்மான் சங்கத்தின் மார்க்கத்துறை செயலாளர் மெளலவி ஷர்புத்தீன் மன்பஈ நன்றி கூற துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications