குவைத்தில் காவிய கவிஞர் வாலிக்கு கண்ணீர் அஞ்சலி
குவைத்: காவிய கவிஞர் வாலிக்கு குவைத் தமிழ் கவிஞர் குழாம் இணைந்து நடத்திய கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சி 19.07.2013 அன்று மாலை 7.00 மணிக்கு மிர்காப் கன்னியாகுமரி உணவகத்தில் நடைபெற்றது. இரங்கல் கூட்டத்தினை கவிஞர் திரு.வித்யாசாகர் தலைமை தாங்கி நடத்த திரு.ப.சேகர், திரு.மணிகண்டன், திரு.கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

திரு. இராவணன், திரு.சுப்பிரமணி, திரு.சிவமணி, திரு. அப்தாகீர், திருமதி. புனிதா, திருமதி. தேவி ரவி, திரு. கிருஷ்ணமூர்த்தி, திரு.சிவசங்கரன், திரு. நிலவன், திரு. தாமோதரன், திரு. அமானுல்லா, திரு. மதிவாணன் ஆகிய கவிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் இரங்கல் கவிதைகள் வாசித்தார்கள். வருகை புரிந்த அனைவருக்கும் திரு. நடராஜன் நன்றி கூறினார்.

குவைத் தமிழ் கவிஞர்கள் குழாம் அனைவரையும் குவைத் பாவேந்தர் கழக நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர். கவிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications