2013ல் எத்தனை பௌர்ணமி நாட்கள்?
Subscribe to Oneindia Tamil
சென்னை: 2013ம் ஆண்டில் எத்தனை பௌர்ணமி நாட்கள் வருகின்றன அவை எந்தெந்த தேதிகளில் வருகின்றன என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
பௌர்ணமி நாளன்று பலர் சித்தர் கோவில்களுக்கும், குல தெய்வ கோவில்களுக்கும் சென்று வழிபடுவர். அத்தகைய சிறப்பு வாய்ந்த பௌர்ணமி நாட்கள் 2013ம் ஆண்டில் எந்தெந்த தேதிகளில் வருகிறது என்று பட்டியலிட்டுள்ளோம்.
அதன் விவரம் வருமாறு,
ஜனவரி - 26,
பிப்ரவரி - 25,
மார்ச் - 26, 27,
ஏப்ரல் - 25,
மே - 24,
ஜூன் - 22, 23,
ஜூலை - 22,
ஆகஸ்ட் - 20,
செப்டம்பர் - 18, 19,
அக்டோபர் - 18,
நவம்பர் - 17,
டிசம்பர் - 16, 17.












Click it and Unblock the Notifications